கொள்ளு இட்லி & மருத்துவ பயன்கள் - Kollu Idly - Horsegram Idly maruthuva payan

10 நிமிடங்களில் கொள்ளு இட்லி  - Kollu Idly - Horsegram Idly

கொள்ளு இட்லி & மருத்துவ பயன்கள் - Kollu Idly - Horsegram Idly maruthuva payan, கொள்ளு, பிரவுன் ரைஸ், இட்லி அரிசி, உப்பு, Grinder, samayal book in tamil, samaiyal kurippu, samayal in tamil, indian food recipes, south indian recipes, thenindia samiyal, chicken curry, saivam, asaivam, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு, தமிழ் சமையல், இந்திய சமையல், இந்திய மசால சமையல், தென்னிந்திய சமையல்,


கொள்ளு இட்லியில் என்ன சத்து உள்ளது?

                     லோ கிளைசீமிக் தன்மையும் , நார்ச் சத்துக்களும், நம்முடைய உடலுக்கு தினமும் தேவையான இரும்புச் சத்தும், புரதச் சத்தும், அழகும் ஆரோக்கியமும் அளிக்கும் அருமருந்தாகிய உள்ளது

கொள்ளு மருத்துவபயன்கள: Kollu maruthuva payan

                     ஊளைச் சதையை குறைக்கும், தாதுவைப் பலப்படுத்தும், மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது, உடலுக்கு சூடு ஏற்படுத்தும், உடல் இளைக்க அதிகம் உதவும்


கொள்ளு இட்லி செய்முறை விளக்கம்

தேவையான பொருட்கள் :

       1. கொள்ளு – 1 கப்
       2. பிரவுன் ரைஸ்  (அல்லது) இட்லி அரிசி – 3 கப்
       3. உப்பு – தேவையான அளவு


10 நிமிடங்கள் கொள்ளு இட்லி


செய்முறை :

குறைந்தது 3 – 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

கொள்ளு + பிரவுன் ரைஸினை தனி தனியாக தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.

கொள்ளுவினை நன்றாக மைய அரைக்கவும்.பிறகு அரிசியினை அரைத்து கொள்ளவும்.

கொள்ளு மாவு + அரிசி மாவு + உப்பு சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது 5 – 6 மணி நேரம் புளிக்கவிடவும்.

பிறகு இட்லி செய்தால் சுவையான சத்தான இட்லி ரெடி. இந்த இட்லியுடன் கார சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு :

                 இந்த இட்லியுடன்  காரமான சட்னி செய்து சாப்பிடால் சுவையாக இருக்கும். மிக்ஸியில் அரைப்தாக இருந்தால் இட்லி அரிசிக்கு கொள்ளு 3 : 1 பங்கு என்று சேர்த்து கொள்ளவும். இதுவே Grinderயில் அரைப்பதாக இருந்தால் 4 : 1 என்ற பங்கில் சேர்த்து கொள்ளவும்.

கொள்ளு இட்லி & மருத்துவ பயன்கள் - Kollu Idly - Horsegram Idly maruthuva payan கொள்ளு இட்லி & மருத்துவ பயன்கள் - Kollu Idly - Horsegram Idly maruthuva payan Reviewed by ஔசதம் Owshadham on 07:03 Rating: 5

No comments:

Powered by Blogger.