குதிரைவாலி கூழ் - kuthiraivali kool

Owshadham - ஒளசதம்
0

குதிரைவாலி கூழ் செய்முறை - kuthiraivaalii kool


தேவையானவை:

குதிரைவாலி அரிசி - 50 கிராம்,
கேழ்வரகு மாவு - 200 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 5,
தயிர் - 1/2 கப்,
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:


முந்தைய நாள் இரவே 200 கிராம் கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும். ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பாதி வெந்ததும் அதில் ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். தண்ணீரில் கையை நனைத்துக் கொண்டு, கூழைத் தொட்டுப் பார்த்தால், அது கையில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்பொழுது இறக்கவும். பின் ஆறியதும் தயிர், சின்ன வெங்காயம், உப்பு, தண்ணீர் விட்டு கரைத்து பரிமாறவும்.
kuthiraivali health benefits, kuthiraivali in english, kuthiraivali pongal recipe, kuthiraivali rice upma, kuthiraivali rice dosa, how to cook kuthiraivali rice, kuthiraivali rice idli, kuthiraivali in telugu குதிரை வாலி கூழ் எப்படி செய்வது, குதிரை வாலி மருத்துவ குணங்கள், கூழ் வகைகள், சுகர், குதிரைவாலி பயன்கள், குதிரைவாலி அரிசி சமையல், குதிரைவாலி அரிசி சாதம், குதிரைவாலி அரிசி பயன்கள், குதிரைவாலி அரிசி விலை, குதிரைவாலி கஞ்சி, குதிரைவாலி தோசை, குதிரைவாலி பொங்கல், குதிரை வாலி கஞ்சி செய்முறை விளக்கம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !